×

கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தி கால வரம்பை 12 மாதங்கள் வரை நீட்டிக்க ஒப்புதல்

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தி கால வரம்பை 12 மாதங்கள் வரை நீட்டிக்க மத்திய மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல், சமர்ப்பிக்கப்பட்ட கூடுதல் நிலைப்புத்தன்மை கிடைக்கும் அளவை அடிப்படையாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : covaxin vaccine, production time limit, approval
× RELATED பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம்...